Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இதுவரை நாட்டில் 1210 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

 

நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றினால்  இதுவரைIயில் உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 1, 210 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19  தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நேற்று (23) ஜவர் உயிரிழந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ,மே 22 ஆம் திகதி வரையான கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments