மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. www.tamilnews1.com
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்களை ,தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.
இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாட்டை ஒரு சிலர் பாராட்டி பதிவுகளை இட்டிருந்தாலும் , பெரும்பாலானோர் அதற்கு தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
www.tamilnews1.com











No comments