வீடொன்றில் இருந்து தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லபாவ பகுதியில் நேற்று (06) மாலை 36 வயதுடைய கணவர் மற்றும் 21 வயதுடைய மனைவி ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் படுக்கை அறையில் இருந்து குறித்த இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







No comments