ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கண்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிராங்பேட் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் இலங்கைக்கு நேற்று முன்தினம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் நாட்டில் புகலிடம் கோரிய 08 பேர் உள்ளடங்கலாக ஜேர்மனியில் புகலிடம் கோரிய 15 பேருமாக 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இதேவேளை இந்த நாடுகடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராங்பேர்ட் விமான நிலையத்தில் பெரும் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







No comments