இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
சீரற்ற கால நிலை காரணமாக இரத்தினபுரி இகலபொல பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இரண்டு பேர் காணமால் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது , 16 வயது சிறுமியின் சடலம் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய நபரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. www.tamilnews1.com ]
www.tamilnews1.com









No comments