Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கப்பலை நுழையவிட்டது தொடர்பில் விசாரிக்க கோரி மனு தாக்கல்!

 


இலங்கை கடற்பரப்பினுள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நுழைய  வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. www.tamilnews1.com 

சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர் குழு ஒன்றினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கப்பலில் ஏற்பட்ட தீயினால் கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் சுற்று சூழலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு மாசடைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

 www.tamilnews1.com 

No comments