நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள போதிலும் நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments