யாழ்ப்பாணத்தில் 112 பேர் உட்பட வடக்கில் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. www.tamilnews1.com
குறித்த அறிக்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் – 112 பேர், வவுனியா மாவட்டத்தில் - 85 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் - 26 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் – 21 பேர், மன்னார் மாவட்டத்தில் - 03 பேர், என வடமாகாணத்தில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. www.tamilnews1.com
இதேவேளை கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com








No comments