முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் குடும்பங்களில் விபரங்களை பொலிஸார் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் நிரந்தரமாக வசிப்போர் , மற்றும் தற்காலிகமாக வசிக்கும் குடும்பங்களின், தனிநபர் விபரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையானது , 1865ஆம் ஆண்டின் பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76ஆவது பிரிவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , குறித்த சட்டத்தினை மீறின் அதிக பட்சமாக 50 ரூபாய் தண்டம் அறவிட முடியும் என கூறப்படுகிறது.







No comments