Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா!


பிரபல மொடலும் நடிகையுமான பியூமி ஹன்சமாலி கலந்து கொண்ட பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து ஊழியர்களுடன் தொடர்புகளை பேணிய ஆறு பேரை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.  www.tamilnews1.com 

இதேவேளை அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பியூமி உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  www.tamilnews1.com 

அதனை அடுத்தது சுகாதார பிரிவினரால் குறித்த மூவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  www.tamilnews1.com 

No comments