கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இரு வெவ்வேறு நபர்களின் இரு குடும்பங்களையும் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. www.tamilnews1.com
ஹட்டன் காமினிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் உயிரிழந்திருந்தார். அதனை அடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை தலவாக்கலை கட்டுக்கெல பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
www.tamilnews1.com
www.tamilnews1.com









No comments