நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4மணிக்கு நீக்கப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது
அதேவேளை 21ஆம் திகதி நீக்கப்படும் பயணத்தடை மீள 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
24ஆம் திகதி பொசன் நிகழ்வாகையால் அன்றைய தினம் முழு நேர பயணத்தடை அமுலில் இருக்கும். www.tamilnews1.com
அதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்க்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் , பொது நிகழ்ச்சிகள் , கேளிக்கை நிகழ்வுகளுக்கான தடைகளும் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் அமுலில் இருக்கும். www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments