யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 7 நாட்களேயான குழந்தைக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த போதே குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது
No comments