வீட்டிலிருந்த போது . திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. www.tamilnews1.com
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீட்டிலிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து இளைஞனை வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். www.tamilnews1.com
அதன் பின்னர் அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இளைஞனுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments