பிரபல மூத்த சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நல குறைவால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பலரின் சார்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாகி வருபவர். கடந்த காலங்களில் பல வழக்குகளை வென்றும் இருந்தார். www.tamilnews1.com
தற்போது குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளூநர் அசாத் அலி உள்ளிட்டோர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி வந்தவர். www.tamilnews1.com
தமிழரசு கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி K.V. தவராசாவின் மனைவியாவார். www.tamilnews1.com
No comments