சிகரெட்டின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அரசிடம் வலியுறுத்தியுள்ளன.அதன்மூலம் கிடைக்கும் நிதியை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன
No comments