வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி 641 பாடசாலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தேர்வு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 21ம் திகதி முதல் திறக்கப்படும் எனவும் , அதற்கான சகல பணிகளும் நிறைவுறுத்தப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.






No comments