இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முதலாக தம்பதியினர் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியினை வகின்றனர்.
இன்றைய தினம் மூன்று பெண்கள் பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டனர். அதில் நிஷானி செனவிரத்தின என்பவரின் கணவரான மஹிந்த குணரட்ன பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி நிலையில் ஏற்கனவே கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments