Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வே.சிவயோகன் காலமானர்.


வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர். 

துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார். 

இறுதி கிரிகைகள் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.  

No comments