நடிகர் கமலஹாசன் தனக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பயணத்தின் பின்னர், ஏற்பட்ட இருமல் நோய் அறிகுறியை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments