Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிந்ததில் இளைஞன் உயிரிழப்பு!


வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments