Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தகவல் வழங்கினால் 25 இலட்சம் பண பரிசு!


ரம்புக்கனை – கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பளிங்கினாலான தொல்பொருட்கள் திருட்டு சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்குவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments