Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் துறைமுகத்தில் கொள்கலன்!


பொலிஸ் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விசேட பொலிஸ் அதிரடி படையினரின் மோட்டார் சைக்கிள் பிரிவு மற்றும் ஜீப் ரக வண்டியில் மேலதிக விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு வழங்க 0270586 எனும் இலக்கமுடைய கொள்கலன் ஒன்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு "இந்த கொள்கலனுக்கு ஏன் இந்த பாதுகாப்பு " என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 

No comments