Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கொழும்பை வந்தடைந்தது டீசல் கப்பல்!


இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments