Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

12 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதி


நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments