Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஒரேநாளில் 6600 லீட்டர் பெட்ரோலை விநியோகித்த கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர்!


யாழ்ப்பாணம் கைதடி பென்னம்பலம் & சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் 6600 லீட்டர் பெட்ரோல் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் செந்தில்செல்வம் றுபிந்தன் தெரிவித்துள்ளார். 

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் பெட்ரோல் விநியோகத்தின் போது , அங்கு கடமையில் இருந்த ஊழியர்கள் சிறப்பான முறையில் விரைவாக மக்களுக்கான எரிபொருளை விநியோகம் செய்தனர். 

ஒரே நாளில் 6600 லீட்டர் பெட்ரோலை விநியோகித்துள்ளனர். அதனால் பலரும் சிரமங்கள் இன்றி எரிபொருளை பெற்று பெற்று சென்றனர்.

No comments