Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வைத்திய சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments