Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கமலஹாசன் வைத்தியசாலையில்!


 நடிகர் கமலஹாசனுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றார் எனவும், வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய வைத்திய சாலையில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments