Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இலங்கையில் குரங்கு அம்மை: இரண்டாவது நபர் அடையாளம்


குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நோயாளி நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments