IMF கடன் வசதியைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனா உட்பட அனைத்து முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் அண்மையில் இடம்பெற்ற கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடலில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் IMF பணிப்பாளர் குழுவின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.