Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் காலமானார்

 




பிரபல தொலைக்காட்சி நாடக நடிகர் ஜி. ஆர். பெரேரா காலமானார்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை தனது வீட்டில் காலமானார்.

5 தசாப்தங்களுக்கு மேலாக 600 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த பெரேரா, தனது 83 ஆவது வயதில் காலமானார்.

No comments