Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்.


சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் காலமானார்.

சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சி.அ.யோதிலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பல வகிபங்கை கொண்டுள்ள இவர் ஈழ அரசியல், தமிழ் தேசிய அரசியல் மற்றும் இலங்கை அரசியல் வரலாற்றுக் கட்டமைப்பு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments