அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வியாழக்கிழமை மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.299.21 ஆகவும், விற்பனை விலை ரூ.312.37 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments