12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றம் நாளைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments