Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 24

Pages

Breaking News

சர்வதேச கடல் தினம் ; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கல்


யாழ்ப்பாணம் , கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகமும், எதிர்காலத்துக்குரிய  சுற்றாடல் கழகமும் இணைந்து சர்வதேச கடல் தினத்தினை முன்னிட்டு,  மாணவர்கள் மத்தியில் கடல் சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நடத்தி இருந்தன. 

அந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும், நிகழ்வு பாடசாலை அதிபர் த.தயானந்தன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை  கீரிமலை கடற்கரை பகுதியில்  இடம்பெற்றது                                   . 

விழாவில் பிரதம அதிதியாக கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடல்சார் சுற்றுச் சூழல் அதிகாரி ப.சதீஸ்குமார் கலந்து கொண்டதுடன், விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம், எதிர்கால சுற்றுச் சூழல் கழகத்தின் தலைவர் லி.கேதீஸ்வரன் மற்றும் Clean ocean foce இன் வடமாகாணப் பிரதிநிதி ம.சசகரன் ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர். 














யாழில். 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு - இருவர் கைது

"இலங்கைக்கான பாடங்கள்" - சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்...

புங்குடுதீவு கண்ணகி அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்க...

இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா

சிலாபத்தில் 18 மில்லியன் ரூபாய் பணத்துடன் 08 பேர் கைது

எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது!

எனது தலைவர் ரோஹணவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட கேட்கவி...

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை அதிகாரி சடலமாக மீட்பு

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் சிகிச...