Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எரிபொருளின் விலைகள் எகிறியது!


எரிபொருள் விலைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 Oct Petrol  Rs. 13/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை Rs. 361/-.

95 Oct Petrol  Rs.  42/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை Rs. 417/-.

Auto Diesel  Rs.  35/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை Rs. 341/-.

Super Diesel 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை  Rs. 359/-.

மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை Rs.231 /-.

No comments