உள்ளூராட்சி மன்றப் பெண்களுக்கான நிகழ்ச்சி திட்டத்திற்கான சிறுநிதி வழங்குவதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றப் பெண்களுக்கான வில் கிளப் நிகழ்வானது சேர்ச் போர் கொமன் கிரவுண்ட் நிறுவனத்தினால் கடந்த சனிக் கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
அரச மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகள் உட்பட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வும் இத்துடன் இடம் பெற்றது.
உள்ளூராட்சி மன்றப் பெண்களுக்கான நிகழ்ச்சி திட்டத்திற்கான சிறுநிதி வழங்குவதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிப்பும் எதிர்காலத்தில் வில் கிளப்பினை பதிவு செய்வதற்கான நிலையான திட்ட வரைவின் சமர்ப்பிப்பும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
No comments