Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, May 21

Pages

Breaking News

யாழில். பூசகரிடம் வாள் முனையில் வழிப்பறி கொள்ளை


ஆலயத்தில் பூஜை முடிந்த்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பூசகர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று , அவரை வாள் முனையில் அச்சுறுத்தி அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது

யாழில். மூச்சுவிட சிரமப்பட்டவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப...

யாழ். பழைய பூங்காவில் இனி அரச திணைக்களத்திற்கு காணியில்லை

யாழில் பிரபல தவில் வித்துவான் உயிரிழப்பு

யாழில். மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் - பணிகள் துரித கெ...

யாழில். 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து சா...

யாழில். சர்வதேச புத்தகக்கண்காட்சி

வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்கா...

நல்லூருக்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்...