யாழ் ஊடக அமையத்தில் சரஸ்வதி பூஜை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது . அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.
No comments