Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அரசியல் கட்சியிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிசாரிடம் உரிமையாளர் முறைப்பாடு


தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். 

யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கி வருகிறது. 

குறித்த வீட்டில் இருந்து கட்சியினரை வெளியேறுமாறு தான் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் இல்லை , எனவே அவர்களை வெளியேற்றி உதவுமாறு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு உள்ளார். 

No comments