யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ பகுதியை சேர்ந்த 68 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் வளர்ப்பு நாய் தண்டவாளத்திற்கு வந்த போது , அதனை காப்பாற்ற முயன்ற போது புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments