இந்த மாதத்துடன் முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
No comments