யாழ்ப்பாணத்தில் மாவா பாக்குடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்து சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து, தலா 50 கிராம் மாவா பாக்கு பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து, வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments