Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் பேருந்து விபத்து - 08 பேர் வைத்தியசாலையில்


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர் 

விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் , தனியார் பேருந்தும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 




No comments