Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காரைநகர் வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!


காரை நகர் சுற்றி வீதியை புனரமைத்து தருமாறு இளைஞர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செந்தூரன் ஜனாதிபதியிடம்கோரிக்கையினை முன் வைத்தார் 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த  கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன் வைத்தார்.

16 கிலோமீற்றர் நீளமுள்ள காரைநகர்  சுற்று வீதி நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது  அவ்வீதியினை பயன்படுத்துவோர் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் மிகவும் மோசமாக நிலையுள்ள வீதியாக காரைநகர்  வீதி காணப்படுகின்றது 

எனவே காரைநகர் சுற்று  வீதியினை உரிய வடிகால் அமைப்பு முறைகளுடன் புனரமைப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்,

No comments