யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்காக இந்திய பிரபல பாடகர் ஹரிகரன் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாடகர் ஹரிகரன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
No comments