76 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு,, கொழும்பில் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் இன்றைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸார் அறிவித்துள்ளனர்.
No comments