Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் தாத்தா பேரனுக்கு அளித்த சிறப்பு பரிசு - காணொளி இணைப்பு


யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஐயா ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார்.  

பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு  மோட்டார் பூட்டி ஓட வைக்க முயற்சிக்க வில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார் ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோல்ட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கிய ஐயாவை பாராட்டி வருகின்றனர். 





No comments