Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். போதையில் சாரத்தியம் - இளைஞனுக்கு 25 ஆயிரம் தண்டம்


போதையில் சாரத்தியம் செய்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதவான் நீதிமன்று , இளைஞனின் சாரதி அனுமதி பத்திரத்தை இரண்டு மாத கால பகுதிக்கு இரத்து செய்துள்ளது. 

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். 

அதனை அடுத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , சாரதி அனுமதி பத்திரத்தை 2 மாத காலத்திற்கு இரத்து செய்தது. 

No comments