Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பிரதமர், சீனா விஜயம்


பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் திங்கட்கிழமை சீனா செல்லவுள்ளார்.

சீனப் பிரதமர்  Li Qiang அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

நாளை முதல் 30 வரை பிரதமர், சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இதன்போது இடம்பெறவுள்ளது.

No comments